இந்த ஆவணத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கபப்டுகின்றன:
Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் மாற்றங்கள்(அனகோண்டா)
பொது தகவல்
கர்னல் அறிக்கை
சாதனங்கள் மற்றும் வன்பொருள் மாற்றங்கள்
பணித்தொகுப்பு மாற்றங்கள்
Red Hat Enterprise Linux 4 Update 3 பற்றிய தற்போதைய தகவல், இது இந்த வெளியீட்டு அறிக்கையில் காணப்படாது. மேலும் தகவலுக்கு Red Hat Knowledgebase ஐ பின்வரும் URLல் பார்க்கவும்:
பின்வரும் பிரிவில் Red Hat Enterprise Linuxஇன் நிறுவல் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.
ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux 4ஐ Update 3ஆல் மேம்படுத்த, மாற்றப்பட்ட அந்தத் தொகுப்புகளை மேம்படுத்த நீங்கள் Red Hat Network ஐ பயன்படுத்த வேண்டும்.
Red Hat Enterprise Linux 4 Update 3 ஐ புதிதாக நிறுவ அனகோண்டாவைப் பயன்படுத்தலாம், அல்லது Red Hat Enterprise Linux 3 இலிருந்து Red Hat Enterprise Linux 4 க்கான சமீபத்திய மேம்படுத்தலின் பதிப்பை மேம்படுத்தலாம்.
Red Hat Enterprise Linux 4 இல் உள்ளவைகளை CD-ROM களில் நகலெடுக்க விரும்பினால்(வலைப்பின்னல் வழியாக நிறுவ தயார்படுத்த) இயங்குதளத்திற்கான CD-ROM களை மட்டும் நகலெடுக்கவும். கூடுதல் CD-ROM களையோ அல்லது அடுக்கு மென்பொருள்களையோ நகலெடுத்தால் கோப்புகள் அனகோன்டா கோப்புகளின் மேல் எழுதப்பட்டு சிக்கலை நிறுவலை தடை செய்யும்.
Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் இந்தக் குறுவட்டுக்களைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும்.
முன்பு நிறுவல் பணியில் Sony PCGA-CD51 வெளியார்ந்த PCMCIA CD-ROM இணைக்கப்பட்டால், Red Hat Enterprise Linux 4 நிறுவல் நிரலாக்கம் " install exited abnormally -- received signal 11
" என்ற பிழையுடன் முடிவுற்றது.
இந்த சிக்கலில் இரண்டு பணிச்சுற்றுகள் உள்ளன:
நீங்கள் இந்த இயக்கியை நிறுவல் மூலமாக கொண்டால், பின்வரும் விருப்பங்களை நிறுவல் boot ப்ராம்டில் சேர்க்கவும்:
pci=off ide1=0x180,0x386
நீங்கள் இயக்கியை நிறுவல் மூலமாக கொள்ளவில்லை எனில், நிறுவலுக்கு முன் அதனை துண்டிக்கவும் அல்லது பின்வரும் விருப்பத்தின் boot ப்ராம்டில் சேர்க்கவும்:
nopcmcia
Red Hat Enterprise Linux 4 Update 3 நிறுவலில்IBM® BladeCenter® HS20-8832 systemsல் USB கருவிகளில் சிக்கல் உள்ளது தெரியும்.
இந்த சிக்கலை தவிர்க்க, இரண்டு செயல்களில் ஒன்றை கட்டாயம் செய்ய வேண்டும்:
Red Hat Enterprise Linux 4 Update 3 ஐ AMD64 மற்றும் Intel® EM64T தளங்களில் நிறுவு
நீங்கள் Red Hat Enterprise Linux 4 Update 3ஐ x86 வடிவமைப்பில் நிறுவினால், நீங்கள் USB IRQ ஐ வரி #7லிருந்து வேறு இருக்கும் IRQ வரிக்கு நகர்த்த வேண்டும். இது USB சாதனம் மற்றும் இயக்கத்தள நிறுவலில் வரும் சிக்கல்களை தவிர்க்கிறது. உங்கள் கணினியிலுள்ள IRQ வரிகளை மாற்றுவது குறித்த மேலும் தகவல்களுக்கு வன்பொருள் விற்பனையாளரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
இந்த பகுதியில் மற்ற பகுதிகளில் குறிப்பிடப்படாத பொது தகவல்கள் இருக்கும்.
InfiniBand Architecture (IBA) என்பது ஒரு தொழில்நுட்ப தரமாகும், இது ஒரு புதிய அதி விரைவு, மாற்றும் ஃபாபரிக் துணை அமைப்பு இது செயலி முனைகள் முற்றும் I/O முனைகளை இணைத்து ஒரு கணினி பரப்பு பிணையத்தை உருவாக்குகிறது. இந்த புதிய உள் இணைப்பு முறை ஒரு உள்ளமை பரிமாற்று அடிப்படையான I/O மாதிரியை ஒரு தொலை செய்தி மாதிரியை தடங்களுக்கிடையே அனுப்புகிறது.
Red Hat Enterprise Linux 4 Update 3 upstream OpenIB.org InfiniBand network மற்றும் clustering software implementation க்கு ஒரு தொழில்நுட்ப முன்பார்வை வெளியீட்டினை சேர்க்கிறது.
இந்த தொழில்நுட்ப முன்பார்வை வெளியீடு தயாரிப்பு சூழலில் பயன்படுத்த துணை புரியாது, மற்றும் OpenIB InfiniBand இடைமுகங்கள் மற்றும் APIகள் தொழில்நுட்ப முன்பார்வை கட்டத்தில் மாற்றப்படும். அனைத்து InfiniBand மேல் அடுக்கு நெறிமுறைகள் தற்போதைய OpenIB திட்டத்தில் செயல்படுத்தப்படாது. நிறைய மேல் அடுக்கு நெறிமுறைகள் OpenIB குழுவால் செயல்படுத்தப்பட்டாலும், ஒரு முழுமையான OpenIB InfiniBand பிணைய/கொத்திடல் திட்டமிடப்பட்டுள்ளது.
InfiniBand technologies புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட தொகுப்புகள் வழியாக இந்த முன்பார்வையில் பின்வருமாறு செயல்படுத்தப்பட்டுள்ளது:
kernel
— குறைந்த நிலை இயக்கி Mellanox அடிப்படையாக கொண்ட புரவலன் கட்டுப்படுத்திகளை சேர்க்கிறது. கோர் InfiniBand தொகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது, இது குறைந்த நிலை வன்பொருள் இயக்கிகளுக்கும் மேல் அடுக்கு InfiniBand நெறிமுறை இயக்கிகளுக்கு இடையே இடைமுகமாக இருக்கும் மற்றும் பயனர் இடைவெளியை InfiniBand வன்பொருளை அணுக கொடுக்கிறது. மேலும் மேல் அடுக்கு கர்னல் இயக்கியில் Sockets Direct Protocol (SDP)ஐ சேர்க்கிறது, InfiniBand (IPoIB) TCP/IP லுள்ள IP பிணைய நெறிமுறை இயக்கி, மற்றும் SCSI Remote Direct Memory Access (RDMA) நெறிமுறை இயக்கியை கொண்டுள்ளது.
udev
- சிறிய மாற்றங்கள் புதிய InfiniBand சாதன கோப்புகளை எங்கு வைக்க வேண்டும் என்பதை அறிவிக்கிறது
initscripts
— துவக்கும் நேரத்தில் IPoIB பிணையத்தை பயன்படுத்தி ஒரு புதிய ifup-ib பிணைய குறிப்பு செயல்படுத்துகிறது.
module-init-tools
— சிறிய மாற்றங்கள் புதிய SDP இணைப்பி நெறிமுறை மற்றும் IPoIB இடைமுகங்களுக்கு துணை புரிய உதவுகிறது
libibverbs
— ஒரு நூலகம் நேரடி பயனர் இடைவெளி அணுகலை InfiniBand வன்பொருளின் RDMA வினைச்சொற்கள் திறனுக்கு கொடுக்கிறது. நிரலாளர்கள் வினைச்சொல் இடைமுகத்திற்கு நிரலாக்கம் செய்ய libibverbs
API யில் செய்யலாம் மற்றும் புதிய வன்பொருள் துணை சேர்க்கப்பட்டுள்ளது, அவர்களின் பயன்பாட்டுக்கு மாற்றங்கள் எதுவும் தேவைப்படாது.
libmthca
— ஒரு குறைந்த நிலை வன்பொருள் இயக்கி நூலகம் இது libibverbs
ல் சொருகப்படும் மற்றும் உண்மையிலேயே libibverbs
க்கு பதிலாக வன்பொருளுடன் தொடர்புப்படுத்தப்படும். எதிர்கால வன்பொருள் துணை கூடுதல் நூலகங்களாக செயல்படுத்தப்படும்.
libsdp
— ஒரு LD_PRELOAD
துணையான நூலகம் இது பயனர்களை SDP க்கு பதிலாக ஏற்கெனவே உள்ள TCP/IP பிணைய பயன்பாடுகளை மீண்டும் மொழிபெயர்ப்பு செய்யாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது.
opensm
— என்பது Open Subnet Manager. குறைந்தது ஒரு கணினிInfiniBand பிணையத்தில் குறைந்த நிலை வன்பொருள் இணைப்பு வழித்தடத்தை கட்டமைக்கும் வகையாக ஒரு subnet மேலாளரை இயக்க வேண்டும். இது பொதுவாக ஒரு கணினி டீமானாக இயங்காமல் subnet ஐ இணைப்பு நிலை மாற்ற நிகழ்வினை மீண்டும் கட்டமைக்கிறது.
udapl
— User Direct Access Programming Library என்பது மேல் நிலை பயனர் இடைவெளி RDMA நிரலாக்க சூழலாகும். uDAPL நூலகம் RDMA நெறிமுறைகள் மீது பயன்பாடுகளை நன்மைகளை பெற்று எவ்வாறு RDMA திறனான வன்பொருளை நிரலாக்க ம் செய்ய வேண்டும் என தூண்டுகிறது. uDAPL குறிப்பீடு InfiniBand ஐ குறிப்பதாக இல்லை, மற்றும் எதிர்காலத்தில் RDMA வன்பொருளை InfiniBandஐ தாண்டி RDMA 10-Gigabit Ethernet கட்டுப்படுத்திகளை செயல்படுத்தல் போன்றவற்றுக்கு துணை புரிய வேண்டும், .
udapl
நூலகத்தை பயன்படுத்த, நீங்கள் libdat.so
கோப்பு பாதையில் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தவும். இதனை உறுதிபடுத்த பின்வரும் வரியை /etc/ld.so.conf
கோப்பில் சேர்க்கவும்:
/usr/lib64/dat
கூடுதலாக, முன்னிருப்பாக, கணினி மதிப்புருக்கள் குறைந்தபட்ச அளவு நினைவகத்தையே பூட்ட uDAPL போன்ற பயனர் முறை பயன்பாடுகளுக்கு அனுமதிக்க அமைக்கப்படுகிறது. இந்த வரையறையை அதிகரிக்க, நீங்கள் மதிப்புருக்களை /etc/security/limits.conf
ல் மாற்றி memlockக்கு அனுமதிக்கப்படும் நினைவக அளவினை அதிகரிக்க செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு கணினி 1 gigabyte கள் நினைவகத்தை கொண்டிருந்தால், ஒரு கணினி நிர்வாகி 1 gigabyte அளவு memlock வழியாக பூட்ட அனுமதிக்கலாம். இதனை அனுமதிக்க, நிர்வாகி பின்வருவனவற்றை /etc/security/limits.conf
கோப்பில் சேர்க்க வேண்டும்.
* hard memlock 1000000
* soft memlock 1000000
InfiniBand technologies பற்றிய மேலும் தகவல்களுக்கு, Red Hat Knowledgebaseஐ பின்வரும் URLல் பார்க்கவும்:
redhat-release
தொகுப்பில் /etc/issue
மற்றும் /etc/issue.net
ன் பண்புகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது, redhat-release
மேம்படுத்தப்படும் போது, பயனர்-தனிபயன் பதிப்புகளான இந்த கோப்புகள் ஒரு புதிய கோப்பு பெயருக்கு (/etc/issue.rpmsave
மற்றும் /etc/issue.net.rpmsave
, முறையே) நகர்த்தப்படாது.
முந்தைய redhat-release
RPMகளின் உள்ள ட்ரிகர்களால் தொகுப்புகளின் பண்புகள் முதலில் மேம்படுத்தப்படாமல் போனால் எந்த மாற்றமும் நிகழாது. புதிய /etc/issue
மற்றும் /etc/issue.net
கோப்புகள் மேம்படுத்தப்பட்ட redhat-release
தொகுப்பு வட்டில் உள்ளது போல சேமித்தால் அல்லது முன்பு தனிபயனாக்கப்பட்ட /etc/issue
மற்றும் /etc/issue.net
கோப்புகள் /etc/issue.rpmsave
மற்றும் /etc/issue.net.rpmsave
ல் முறையே நகர்த்தப்பட்டால், என்னவாகும். பயனர்கள் இந்த கோப்புகளின் தனிபயனாக்கத்தை ஒருமுறை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஒரு முறை மறு செயல்படுத்திய பின், உடனே பயனர் தலையீடு இல்லாமல் எதிர்பார்த்தபடி மேம்பாடு மேம்படுத்தப்பட வேண்டும்.
Red Hat Enterprise Linux 4 Update 3 ஒரு புதிய வசதியை மூலம் z/VM hypervisor கட்டளைகள் (CP commands) ஒரு புதிய Linux கர்னல் தொகுதி vmcp.ko
மற்றும் புதிய கருவி vmcp அணுகுவதற்கு துணை புரிகிறது. இந்த புதிய வசதி Linux விருந்தினரை z/VM ல் ஒரு z/VM கீழ் மேலாண்மை செய்து ஒரு Red Hat Enterprise Linux 4 Update 3 படத்தை இயக்க அனுமதிக்கிறது.
DebugInfo தொகுப்புகள் முழு பிழைத்திருத்தும் சமிக்கை இருமங்களை தனிப்பட்ட தொகுப்பு நூலகங்களுக்கு கொடுக்கிறது அதனால் கணினி ஆய்வு கருவிகள் மற்றும் விவரக்குறிப்பிகள் முழுமையாக பயன்பாடுகளை பிழைத்திருத்தம் செய்யலாம். DebugInfo தொகுப்புகள் இந்த இருமங்களை /usr/lib/debuginfo
அடைவில் நிறுவியுள்ளது.
-debuginfo RPMகள் நிறுவிய உடன், பயனர்கள் பின்வரும் முழு ஆய்வு செய்யும் கருவிகளை முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்:
gdbயுடன் நிரல் பிழைத்திருத்துகிறது
அழிக்கப்பட்டதுடன் கர்னல் கோர் டம்ப் பிழைத்திருத்தம் செய்கிறது
systemtap மற்றும் oprofile யுடன் செயல்திறன் ஆய்வு மற்றும் விவரக்குறிப்பிடல்
Red Hat Enterprise Linux 4க்கான DebugInfo தொகுப்புகள் Red Hat FTP தளத்தில் பின்வரும் URLகளில் இருக்கும்:
ftp://ftp.redhat.com/pub/redhat/linux/updates/enterprise/4AS/en/os/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/updates/enterprise/4Desktop/en/os/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/updates/enterprise/4ES/en/os/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/updates/enterprise/4WS/en/os/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/enterprise/4/en/os/i386/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/enterprise/4/en/os/ia64/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/enterprise/4/en/os/ppc/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/enterprise/4/en/os/s390/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/enterprise/4/en/os/s390x/Debuginfo ftp://ftp.redhat.com/pub/redhat/linux/enterprise/4/en/os/x86_64/Debuginfo
Red Hat Enterprise Linux 4 Update 3 Fryskன் தொழில்நுட்ப முன்பார்வை வெளியீட்டை சேர்க்கிறது, இது ஒரு புதிய செயல்படும் ஆய்வு பணித்திட்டமாகும். பயனர்கள் இதனை பற்றிய கூடுதல் தகவல்களை அறியவும் தொழில்நுட்ப முன்பார்வை பற்றிய கருத்துக்களை தெரிவிக்கவும் Frysk திட்ட இணைய தளத்தினை பார்க்கவும்:
http://sources.redhat.com/frysk/
இந்த Fryskன் தொழில்நுட்ப முன்பார்வை வெளியீடு தயாரிப்பு சுழலுக்கு பயன்படுத்த துணைபுரியாது என்பதையும் மற்றும் இந்த Frysk இடைமுகங்கள் மற்றும் APIகள் தொழில்நுட்ப முன்பார்வை கட்டங்களில் மாற்றப்படும் என்பதையும் குறித்து கொள்ளவும். Fryskன் முழுமையான துணைபுரியும் வெளியீடு Red Hat Enterprise Linux ன் அடுத்த வெளியீட்டில் கொண்டுவரப்படும் என திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் Red Hat Enterprise Linux 4 Update 3 கர்னல் தொடர்பான தகவல்கள் இருக்கும்.
Red Hat Enterprise Linux 4 Update 3 largesmp
கர்னல் தொகுப்பினை 64-bit தளங்களில் சேர்க்கிறது. kernel application binary interface (kabi) பாதுகாக்கும் பொருட்டு தற்போதைய துணையான கர்னல்கள், Red Hat ஒரு புதிய கர்னல் தொகுப்பினை kernel-largesmp-2.6.9-
அறிமுகப்படுத்தியுள்ளது. xxx
.EL.yyy
.rpm
xxx
கர்னல் பதிப்பினை குறிக்கிறது, அதே போல yyy
தளத்தின் பெயரை குறிக்கிறது, இது பின்வரும் 3 தளங்களில் ஒன்றை கொண்டதாகும்: x86_64, ia64, ppc64.
AMD64 and Intel® EM64T ல் உள்ளlargesmp
கர்னல் தளங்கள் CPUகளின் துணையை 8 லிருந்து 64 க்கு அதிகரிக்கும்.
largesmp
கர்னலில் தொழில்நுட்ப முன்பார்வை Itanium2 மற்றும் POWER ஆகிய இரு வடிவமைப்புகளில் உள்ளது, இது CPU வரையறையை 128 ஆக POWERலும் மற்றும் 512 ஆக Itanium2லும் அதிகரிக்கிறது. ஏனெனில், இது தொழில்நுட்ப முன்பார்வை, largesmp
கர்னிலில் POWER மற்றும்Itanium2 லும் தயாரிப்பு சூழலில் துணைபுரிவதில்லை. 9 முதல் 64 வரியுள்ள CPU க்கள் Red Hat Enterprise Linux 4 Update 2 ல் kernel-smp-2.6.9-xxx.EL
மற்றும் kernel-hugemem-2.6.9-xxx.EL
தொகுப்பிலும் ஏற்கெனவே துணை புரிகிறது என்பதை குறித்து கொள்ளவும்.
Red Hat Enterprise Linux 4 Update 3 ல் largesmp
கர்னலின் வெற்றிகரமான கூட்டாளி இணைப்பு மற்றும் சோதனையில், துணையான மற்றும் சான்றளிக்கக்கூடிய CPU வரையறை AMD64/EM64T, Itanium2, மற்றும் POWER ஆகியவற்றுக்கு எதிர்கால வெளியீடுகளில் அதிகரிக்கப்படும்.
largesmp
கர்னல் சேவை பற்றிய மேலும் விவரங்களுக்கு, பின்வரும் இணைய முகவரியில் Red Hat KnowledgeBase இல் பார்க்கவும்:
largesmp
கர்னல்கள் Red Hat Enterprise Linux 4 Update 3ல் அறிமுகப்படுத்தப்பட்டு128GB நினைவகம் வரை துணை புரிகிறது.
கோப்புகள் மற்றும் அடைவுகள் கோப்பின் உரிமையாளர்கள், கோப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள குழு மற்றும் அமைப்பின் அனைத்து பிற பயனர்களுக்கும் அனுமதியை அமைக்கிறது. எவ்வாறாயினும், இந்த அனுமதி அமைவுகள் வரையறையை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, வெவ்வேறு பயனர்களுக்கு வெவ்வேறு அனுமதிகள் கட்டமைப்பட மாட்டாது. இந்த தேவைகளை தெரிவிக்க Access Control Lists (ACLs) செயல்படுத்தப்பட்டுள்ளது.
Red Hat Enterprise Linux 4 Update 3 கர்னல் ACL துணையை ext3 முறைமை மற்றும் NFS கோப்பு முறைமைகளுக்கு கொடுக்கிறது. ACLs இப்போது ext3 கோப்பு முறைகளை Samba வழியாக அங்கீகரிக்கிறது.
கர்னலிலுள்ள துணையின் வழியாக, acl
தொகுப்பு ACL கள் செயல்படுத்த தேவைப்படுகிறது. acl
தொகுப்பு ACL தகவல்களை சேர்க்க, மாற்ற, நீக்க மற்றும் எடுக்க வசதிகளை கொண்டுள்ளது.
துணையான வசதிகள் மற்றும் பயன்பாடுகளை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு Red Hat Enterprise Linux கணினி நிர்வாகி கையேட்டை பார்க்கிறது.
Red Hat Enterprise Linux 4 Update 3 error detection and correction (EDAC) ஐx86 மற்றும் x86_64 அமைப்புகளுக்கு சேர்க்கிறது. கர்னல், துணையாக உள்ள chipsetகள், இப்போது கண்டுபிடிக்கப்பட்டு ECC single bit பிழைகளை அறிக்கையிடுகிறது மற்றும் multi-bit பிழைகளை அறிக்கையிட்டு பேனிக் செய்கிறது.
கர்னலின் பண்பு /proc/sys/kernel/panic_on_unrecovered_nmi
; ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் அதன் முன்னிருப்பு மதிப்பு "1"ஆக அமைக்கப்படுகிறது. திருத்த இயலாத ECC பிழை அல்லது non-maskable interrupt (NMI) கண்டுபிடிக்கப்பட்டு மற்றும் /proc/sys/kernel/panic_on_unrecovered_nmi
ன் மதிப்பு "1" ஆக இருந்தால், கர்னல் கணினியை நிறுத்திவிடும். இது முன்னிருப்பு பண்பாகும்.
வன்பொருள் தானாக தேடும் நிரல் தானாக தேடி சரியான EDAC கர்னல் தொகுதிகளை நிறுவலின் போது அல்லது மேம்படுத்தலின் போது ஏற்றுகிறது. தொகுதிகளை வெற்றிகரமாக ஏற்றிய பின், சில கர்னல் செய்திகள் செய்தி பதிவு கோப்பில் சேமிக்கப்படும். தானாக தேடும் செயலை செயல்நீக்கம் செய்வதற்கான தகவலை பற்றி அறிய, Red Hat Knowledgebase ல் பார்க்கவும்.
EDAC கர்னல் தொகுதிகள் ஏற்றப்படும் போது, கர்னல் கட்டுப்பாட்டு இடைமுகங்களை/proc/sys/mc
வழியாக பிழைத்திருத்தம் மற்றும் பதிவிடுதல் இயங்கு நேரத்தில் நடைபெறுகிறது மற்றும் அடைவு உதவி /proc/mc
அடைவு வழியாக செய்யப்படுகிறது.
EDAC கர்னல் தொகுதிகள் ஏற்றப்பட்டால், பின் கர்னல் கட்டுப்பாட்டு இடைமுகங்களை/proc/sys/mc
வழியாக பிழைத்திருத்தம் மற்றும் பதிவிடுதல் இயங்கு நேரத்தில் நடைபெறுகிறது மற்றும் அடைவு உதவி /proc/mc
அடைவு வழியாக செய்யப்படுகிறது.
Red Hat Enterprise Linux 4 ல் உள்ளEDAC குறியீடு மற்றும் இந்த குறியீடு /proc
வழியாக கொடுக்கப்படும் புள்ளிவிவரங்கள் கொண்டு இருக்கும். இணைப்பி மற்றும் அடிப்படை கர்னலில் இந்த குறியீட்டினை ஏற்பதின் பகுதியாக, இந்த இடைமுகம் sysfs
ன் மாற்றத்தைப் பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் Red Hat எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் sysfs
இடைமுகத்தை எடுக்கலாம் என்பதை எதிர்ப்பார்க்கலாம்.
EDAC சேவை பற்றிய மேலும் தகவலுக்கு, பின்வரும் இணைய முகவரியில் Red Hat Knowledgebase ஐ பார்க்கவும்:
கர்னல் விசை மேலாண்மை துணை என்பது Red Hat Enterprise Linux 4 Update 2ல் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதியாகும். எனினும், இனிவரும் நிரலாக்க முயற்சியில் கர்னல் விசை மேலாண்மை ஒரு தொழில்நுட்ப முன்பார்வை மற்றும் விசை மேலாண்மை இடைமுகங்கள் அடுத்து வரும் Red Hat Enterprise Linux 4 மேம்பாடுகளில் மேலும் வளர்ச்சி அடையலாம் மற்றும் அடையும் என ஆலோசனை வழங்க வேண்டும். ஏனெனில் கர்னல் விசை மேலாண்மை ஒரு தொழில்நுட்ப முன்பார்வை, அது தயாரிப்பு சூழல்களுக்கு துணை புரியாது.
இந்த மேம்பாடு பல இயக்கிகளின் பிழைகளை திருத்துகிறது. அதில் குறிப்பிட்ட பல இயக்கி மேம்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Red Hat Enterprise Linux 4 Update 3 இல் பின்வரும் சாதன இயக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன அல்லது மேம்படுத்தப்பட்டுள்ளன:
Marvell Yukon 2 chipset in sky2 இயக்கிக்கு துணை சேர்க்கப்பட்டது
SysKonnect's SK-9E21, SK-9S21 chipset in sky2 இயக்கிக்கு சேர்க்கப்பட்டது
LSI Logic MegaRAID Serial Attached SCSI (megaraid_sas) இயக்கிக்கு துணை சேர்க்கப்பட்டது
BCM5706 மற்றும் BCM5708க்கு இணைக்கப்பட்ட Broadcom NetXtreme II (bnx2) பிணைய இயக்கி
HT1000 chipset in serverworks இயக்கிக்கு துணை சேர்க்கிறது
HT2000 chipset in serverworks இயக்கிக்கு துணை சேர்க்கிறது
மேம்படுத்தப்பட்ட Emulex LightPulse Fibre Channel (lpfc) driver
மேம்படுத்தப்பட்ட Intel(R) PRO/1000 (e1000) networking driver
மேம்படுத்தப்பட்ட HP Smart Array (cciss) driver
மேம்படுத்தப்பட்ட LSI Logic MPT Fusion driver
மேம்படுத்தப்பட்ட QLogic Fibre Channel (qla2xxx) driver
updated Adaptec RAID (aacraid) driver
மேம்படுத்தப்பட்ட ிக்ப்ட்ட Broadcom Tigon3 (tg3) பிணைய இயக்கி
பல்வேறு SATA இயக்கி மேம்பாடுகள்
SysKonnect Yukon II (sky2) இயக்கி இப்போது Red Hat Enterprise Linux 4 Update 3 ல் உள்ளது. இது Red Hat Enterprise Linux 4 Update 3ல் உள்ள sk98lin
இயக்கியில் துணைபுரியாத வன்பொருளை மட்டும் துணை செய்கிறது. sky2
இயக்கியின் நடப்பு பதிப்பில் autonegotiation செயல்நீக்கப்பட்டால் மோசமாக செயல்படும் என்பதை குறித்து கொள்ளவும்.
Support for fabric rediscovery through sysfs
is now available in Red Hat Enterprise Linux 4 Update 3. For the Qlogic (qla2xxx
) and Emulex (lpfc
) Fibre Channel HBA drivers, run the following commands to perform redisocvery and rescan for new storage:
echo "1" > /sys/class/fc_host/hostXYZ
/issue_lip
echo "- - -" > /sys/class/scsi_host/hostXYZ
/scan
XYZ
என்பது உங்கள் HBA ன் scsi புரவலன் எண்.
Red Hat Enterprise Linux 4 வெளியீட்டு அறிக்கை Emulex LightPulse Fibre Channel driver (lpfc
) சம்பந்தமான பல பிரச்சனைகளை குறிப்பிடுகிறது. அனைத்து இந்த பிரச்சனைகளும் (cable pulls, rmmod மற்றும் insmod தொடர்புடைய) Red Hat Enterprise Linux 4 Update 1ல் சரி செய்யப்படும். lpfc
இயக்கி upstream Linux 2.6 கர்னில் Red Hat Enterprise Linux 4 முடிந்தவுடன் சேர்க்கப்படும். Red Hat முழமையாக lpfc
இயக்கிக்கு துணைபுரியும் மற்றும் Red Hat Enterprise Linux 4 துணை புரியும் வரை இதுவும் இயக்கிகளை பராமரிக்கும்.
சில ஃபைபர் தட கட்டமைப்புகளில், கணினி இயக்கத்தில் இருக்கும் போது ஒரு இயக்க தளம் ஒரு புதிய இலக்கு சாதனம் சேர்க்கப்படுவதை தானாக கண்டுபிடிக்கிறது. வேறு கட்டமைப்புகளில், ஒரு இலக்கு சாதனத்தை கண்டுபிடிக்க பின்வரும் கட்டளையை கொடுக்க வேண்டும்:
echo 1
> /sys/class/fc_host/hostn
/issue_lip
இங்கு hostn
தொடர்புடைய தகவியாகும்.
ஒரு புதிய தருக்க அலகு ஒரு குறிப்பிட்ட இலக்கில் உருவாக்கப்படும் போது, பின்வருவன போல அதனை கண்டுபிடிக்க மற்றும் கட்டமைக்க தேவைப்படுகிறது:
echo "b t l
"
> /sys/class/scsi_host/hostn
/scan
b
என்பது வடமாகும், t
என்பது இலக்கு, மற்றும் l
என்பது hostn
ல் வருட வேண்டிய LUN.
பின்வரும் எடுத்துக்காட்டினை போல, Wild அட்டைகளும் பயன்படுத்தப்படும்:
echo "- - -"
> /sys/class/scsi_host/host2/scan
கணினி இயங்கிக்கொண்டிருக்கும் போது ஒரு சாதனம் மாறும் நிலையில் சேர்க்கப்படும் போது அதற்கு அளிக்கப்படும் சாதன பெயர் (/dev/sdb
போன்று) கணினி அடுத்த முறை துவங்கும் போது வேறு பெயர் கொடுக்கப்படும் என்பதை குறித்து கொள்ளவும்.
Red Hat Enterprise Linux 4 Update 3 முந்தைய LUN 0 வருடுகையில் ஒரு இலக்கு கருவிகள் LUN 0க்கு 3ஐ வழங்கி துணையினை சேர்க்கிறது. SCSI 3 மற்றும் உயர்ந்த சாதனங்கள், scsi அடுக்கு ஒரு REPORT_LUNS கட்டளையை முயற்சிக்கும் மற்றும் SCSI 2 சாதனங்கள் scsi அடுக்கு ஒரு வரிசையான வருடலை LUNக்கு 1 முதல் 7வரை செயல்படுத்தும்.
வருடும் செயலை மாற்ற, பயனர் உள்ளீட்டினை scsi device_info அட்டவணை வழியாக procfs
இடைமுகம் அமைந்துள்ள /proc/scsi/device_info
ல் அல்லது scsi_mod
தொகுதி மதிப்புரு வழியாக சேர்க்கலாம். உள்ளீடின் வடிவம் dev_flags=vendor:model:flags[,v:m:f]
இதில் flags
பின்வரும் முழு எண் மதிப்பினை கொண்டிருக்கும்:
0x001 /* Only scan LUN 0 */
0x002 /* Known to have LUNs, force scanning, deprecated: Use max_luns=N */
0x004 /* Flag for broken handshaking */
0x008 /* unlock by special command */
0x010 /* Do not use LUNs in parallel */
0x020 /* Buggy Tagged Command Queuing */
0x040 /* Non consecutive LUN numbering */
0x080 /* Avoid LUNS
>= 5 */
0x100 /* Treat as (removable) CD-ROM */
0x200 /* LUNs past 7 on a SCSI-2 device */
0x400 /* override additional length field */
0x800 /* ... for broken inquiry responses */
0x1000 /* do not do automatic start on add */
0x2000 /* do not send ms page 0x08 */
0x4000 /* do not send ms page 0x3f */
0x8000 /* use 10 byte ms before 6 byte ms */
0x10000 /* 192 byte ms page 0x3f request */
0x20000 /* try REPORT_LUNS even for SCSI-2 devs (if HBA supports more than 8 LUNs) */
0x40000 /* don't try REPORT_LUNS scan (SCSI-3 devs) */
0x80000 /* don't use PREVENT-ALLOW commands */
0x100000 /* device is actually for RAID config */
0x200000 /* select without ATN */
0x400000 /* retry HARDWARE_ERROR */
எடுத்துக்காட்டாக, model scsi_debug உடன் உள்ள vendor Linux லிருந்து முந்தைய LUN 7 ஐ SCSI 2 சாதனத்தை வருடபின்வரும் கட்டளையை செயல்படுத்தவும்:
echo Linux:scsi_debug:0x200
> /proc/scsi/device_info
or
modprobe scsi_mod dev_flags=Linux:scsi_debug:200
/etc/modprobe.conf
ல் தொகுதி மதிப்புகளும் சேர்க்கப்படும் அதனால் இது கணினி துவக்கத்தில் பயன்படுத்தப்படும்:
options scsi_mod dev_flags=Linux:scsi_debug:200
இந்த பகுதியில் Red Hat Enterprise Linux 4 இல் Update 3 பகுதியாக சேர்க்கப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட பணித்தொகுப்புகளை காணலாம்:
பணித்தொகுப்பு குழுவில் Red Hat Enterprise Linux 4 உள்ள பணித்தொகுப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதிலுள்ள அனைத்து பணித்தொகுப்புகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Red Hat Enterprise Linux 4 Update 2 பதிப்பிலிருந்து பின்வரும் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன:
MAKEDEV-3.15-2 = > MAKEDEV-3.15.2-3
OpenIPMI-1.4.14-1.4E.7 = > OpenIPMI-1.4.14-1.4E.12
OpenIPMI-devel-1.4.14-1.4E.7 = > OpenIPMI-devel-1.4.14-1.4E.12
OpenIPMI-libs-1.4.14-1.4E.7 = > OpenIPMI-libs-1.4.14-1.4E.12
OpenIPMI-tools-1.4.14-1.4E.7 = > OpenIPMI-tools-1.4.14-1.4E.12
anaconda-10.1.1.25-1 = > anaconda-10.1.1.33-2
anaconda-runtime-10.1.1.25-1 = > anaconda-runtime-10.1.1.33-2
audit-1.0.3-6.EL4 = > audit-1.0.12-1.EL4
audit-libs-1.0.3-6.EL4 = > audit-libs-1.0.12-1.EL4
audit-libs-devel-1.0.3-6.EL4 = > audit-libs-devel-1.0.12-1.EL4
autofs-4.1.3-155 = > autofs-4.1.3-169
binutils-2.15.92.0.2-15 = > binutils-2.15.92.0.2-18
bootparamd-0.17-19.RHEL4 = > bootparamd-0.17-21.RHEL4
chkconfig-1.3.13.2-1 = > chkconfig-1.3.13.3-2
compat-openldap-2.1.30-3 = > compat-openldap-2.1.30-4
comps-4AS-0.20051001 = > comps-4AS-0.20060125
cpp-3.4.4-2 = > cpp-3.4.5-2
crash-4.0-2 = > crash-4.0-2.15
cups-1.1.22-0.rc1.9.8 = > cups-1.1.22-0.rc1.9.10
cups-devel-1.1.22-0.rc1.9.8 = > cups-devel-1.1.22-0.rc1.9.10
cups-libs-1.1.22-0.rc1.9.8 = > cups-libs-1.1.22-0.rc1.9.10
curl-7.12.1-5.rhel4 = > curl-7.12.1-8.rhel4
curl-devel-7.12.1-5.rhel4 = > curl-devel-7.12.1-8.rhel4
device-mapper-1.01.04-1.0.RHEL4 = > device-mapper-1.02.02-3.0.RHEL4
device-mapper-multipath-0.4.5-6.0.RHEL4 = > device-mapper-multipath-0.4.5-11.0.RHEL4
dhclient-3.0.1-12_EL = > dhclient-3.0.1-54.EL4
dhcp-3.0.1-12_EL = > dhcp-3.0.1-54.EL4
dhcp-devel-3.0.1-12_EL = > dhcp-devel-3.0.1-54.EL4
dhcpv6-0.10-8 = > dhcpv6-0.10-14_EL4
dhcpv6_client-0.10-8 = > dhcpv6_client-0.10-14_EL4
diskdumputils-1.1.9-4 = > diskdumputils-1.2.8-2
e2fsprogs-1.35-12.2.EL4 = > e2fsprogs-1.35-12.3.EL4
e2fsprogs-devel-1.35-12.2.EL4 = > e2fsprogs-devel-1.35-12.3.EL4
ethereal-0.10.12-1.EL4.1 = > ethereal-0.10.14-1.EL4.1
ethereal-gnome-0.10.12-1.EL4.1 = > ethereal-gnome-0.10.14-1.EL4.1
evolution-2.0.2-22 = > evolution-2.0.2-26
evolution-connector-2.0.2-8 = > evolution-connector-2.0.2-10
evolution-devel-2.0.2-22 = > evolution-devel-2.0.2-26
file-4.10-2 = > file-4.10-2.EL4.3
firefox-1.0.7-1.4.1 = > firefox-1.0.7-1.4.2
fonts-xorg-100dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-100dpi-6.8.2-1.EL
fonts-xorg-75dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-75dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-14-100dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-14-100dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-14-75dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-14-75dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-15-100dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-15-100dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-15-75dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-15-75dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-2-100dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-2-100dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-2-75dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-2-75dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-9-100dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-9-100dpi-6.8.2-1.EL
fonts-xorg-ISO8859-9-75dpi-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-ISO8859-9-75dpi-6.8.2-1.EL
fonts-xorg-base-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-base-6.8.2-1.EL
fonts-xorg-cyrillic-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-cyrillic-6.8.2-1.EL
fonts-xorg-syriac-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-syriac-6.8.2-1.EL
fonts-xorg-truetype-6.8.1.1-1.EL.1 = > fonts-xorg-truetype-6.8.2-1.EL
gaim-1.3.1-0.el4.3 = > gaim-1.5.0-12.el4
gcc-3.4.4-2 = > gcc-3.4.5-2
gcc-c++-3.4.4-2 = > gcc-c++-3.4.5-2
gcc-g77-3.4.4-2 = > gcc-g77-3.4.5-2
gcc-gnat-3.4.4-2 = > gcc-gnat-3.4.5-2
gcc-java-3.4.4-2 = > gcc-java-3.4.5-2
gcc-objc-3.4.4-2 = > gcc-objc-3.4.5-2
gcc4-4.0.1-4.EL4.2 = > gcc4-4.0.2-14.EL4
gcc4-c++-4.0.1-4.EL4.2 = > gcc4-c++-4.0.2-14.EL4
gcc4-gfortran-4.0.1-4.EL4.2 = > gcc4-gfortran-4.0.2-14.EL4
gcc4-java-4.0.1-4.EL4.2 = > gcc4-java-4.0.2-14.EL4
gdb-6.3.0.0-1.63 = > gdb-6.3.0.0-1.96
gdk-pixbuf-0.22.0-16.el4 = > gdk-pixbuf-0.22.0-17.el4.3
gdk-pixbuf-devel-0.22.0-16.el4 = > gdk-pixbuf-devel-0.22.0-17.el4.3
gdm-2.6.0.5-7.rhel4.4 = > gdm-2.6.0.5-7.rhel4.12
glibc-2.3.4-2.13 = > glibc-2.3.4-2.18
glibc-common-2.3.4-2.13 = > glibc-common-2.3.4-2.18
glibc-devel-2.3.4-2.13 = > glibc-devel-2.3.4-2.18
glibc-headers-2.3.4-2.13 = > glibc-headers-2.3.4-2.18
glibc-profile-2.3.4-2.13 = > glibc-profile-2.3.4-2.18
glibc-utils-2.3.4-2.13 = > glibc-utils-2.3.4-2.18
gnome-games-2.8.0-4 = > gnome-games-2.8.0-4.rhel4.1
gnome-pilot-conduits-2.0.12-3 = > gnome-pilot-conduits-2.0.12-4.EL4
gpdf-2.8.2-4.4 = > gpdf-2.8.2-7.4
gtk2-2.4.13-16 = > gtk2-2.4.13-18
gtk2-devel-2.4.13-16 = > gtk2-devel-2.4.13-18
hal-0.4.2-1.EL4 = > hal-0.4.2-3.EL4
hal-devel-0.4.2-1.EL4 = > hal-devel-0.4.2-3.EL4
hal-gnome-0.4.2-1.EL4 = > hal-gnome-0.4.2-3.EL4
httpd-2.0.52-19.ent = > httpd-2.0.52-22.ent
httpd-devel-2.0.52-19.ent = > httpd-devel-2.0.52-22.ent
httpd-manual-2.0.52-19.ent = > httpd-manual-2.0.52-22.ent
httpd-suexec-2.0.52-19.ent = > httpd-suexec-2.0.52-22.ent
hwdata-0.146.12.EL-1 = > hwdata-0.146.13.EL-1
iiimf-csconv-12.1-13.EL.2 = > iiimf-csconv-12.1-13.EL.3
iiimf-docs-12.1-13.EL.2 = > iiimf-docs-12.1-13.EL.3
iiimf-emacs-12.1-13.EL.2 = > iiimf-emacs-12.1-13.EL.3
iiimf-gnome-im-switcher-12.1-13.EL.2 = > iiimf-gnome-im-switcher-12.1-13.EL.3
iiimf-gtk-12.1-13.EL.2 = > iiimf-gtk-12.1-13.EL.3
iiimf-le-canna-12.1-13.EL.2 = > iiimf-le-canna-12.1-13.EL.3
iiimf-le-hangul-12.1-13.EL.2 = > iiimf-le-hangul-12.1-13.EL.3
iiimf-le-sun-thai-12.1-13.EL.2 = > iiimf-le-sun-thai-12.1-13.EL.3
iiimf-le-unit-12.1-13.EL.2 = > iiimf-le-unit-12.1-13.EL.3
iiimf-le-xcin-0.1.7-11 = > iiimf-le-xcin-0.1.7-12.EL4
iiimf-libs-12.1-13.EL.2 = > iiimf-libs-12.1-13.EL.3
iiimf-libs-devel-12.1-13.EL.2 = > iiimf-libs-devel-12.1-13.EL.3
iiimf-server-12.1-13.EL.2 = > iiimf-server-12.1-13.EL.3
iiimf-x-12.1-13.EL.2 = > iiimf-x-12.1-13.EL.3
initscripts-7.93.20.EL-1 = > initscripts-7.93.24.EL-1.1
iputils-20020927-18.EL4.1 = > iputils-20020927-18.EL4.2
irb-1.8.1-7.EL4.1 = > irb-1.8.1-7.EL4.2
iscsi-initiator-utils-4.0.3.0-2 = > iscsi-initiator-utils-4.0.3.0-3
k3b-0.11.14-2 = > k3b-0.11.14-5.RHEL4
kdegraphics-3.3.1-3.4 = > kdegraphics-3.3.1-3.6
kdegraphics-devel-3.3.1-3.4 = > kdegraphics-devel-3.3.1-3.6
kdelibs-3.3.1-3.11 = > kdelibs-3.3.1-3.14
kdelibs-devel-3.3.1-3.11 = > kdelibs-devel-3.3.1-3.14
kernel-2.6.9-22.EL = > kernel-2.6.9-29.EL
kernel-devel-2.6.9-22.EL = > kernel-devel-2.6.9-29.EL
kernel-doc-2.6.9-22.EL = > kernel-doc-2.6.9-29.EL
kernel-utils-2.4-13.1.69 = > kernel-utils-2.4-13.1.80
keyutils-0.3-1 = > keyutils-1.0-2
keyutils-devel-0.3-1 = > keyutils-devel-1.0-2
krb5-devel-1.3.4-17 = > krb5-devel-1.3.4-23
krb5-libs-1.3.4-17 = > krb5-libs-1.3.4-23
krb5-server-1.3.4-17 = > krb5-server-1.3.4-23
krb5-workstation-1.3.4-17 = > krb5-workstation-1.3.4-23
libaio-0.3.103-3 = > libaio-0.3.105-2
libaio-devel-0.3.103-3 = > libaio-devel-0.3.105-2
libc-client-2002e-8 = > libc-client-2002e-14
libc-client-devel-2002e-8 = > libc-client-devel-2002e-14
libf2c-3.4.4-2 = > libf2c-3.4.5-2
libgcc-3.4.4-2 = > libgcc-3.4.5-2
libgcj-3.4.4-2 = > libgcj-3.4.5-2
libgcj-devel-3.4.4-2 = > libgcj-devel-3.4.5-2
libgcj4-4.0.1-4.EL4.2 = > libgcj4-4.0.2-14.EL4
libgcj4-devel-4.0.1-4.EL4.2 = > libgcj4-devel-4.0.2-14.EL4
libgcj4-src-4.0.1-4.EL4.2 = > libgcj4-src-4.0.2-14.EL4
libgfortran-4.0.1-4.EL4.2 = > libgfortran-4.0.2-14.EL4
libgnat-3.4.4-2 = > libgnat-3.4.5-2
libmudflap-4.0.1-4.EL4.2 = > libmudflap-4.0.2-14.EL4
libmudflap-devel-4.0.1-4.EL4.2 = > libmudflap-devel-4.0.2-14.EL4
libobjc-3.4.4-2 = > libobjc-3.4.5-2
librsvg2-2.8.1-1 = > librsvg2-2.8.1-1.el4.1
librsvg2-devel-2.8.1-1 = > librsvg2-devel-2.8.1-1.el4.1
libsoup-2.2.1-2 = > libsoup-2.2.1-4
libsoup-devel-2.2.1-2 = > libsoup-devel-2.2.1-4
libstdc++-3.4.4-2 = > libstdc++-3.4.5-2
libstdc++-devel-3.4.4-2 = > libstdc++-devel-3.4.5-2
libungif-4.1.3-1 = > libungif-4.1.3-1.el4.2
libungif-devel-4.1.3-1 = > libungif-devel-4.1.3-1.el4.2
libungif-progs-4.1.3-1 = > libungif-progs-4.1.3-1.el4.2
libuser-0.52.5-1 = > libuser-0.52.5-1.el4.1
libuser-devel-0.52.5-1 = > libuser-devel-0.52.5-1.el4.1
linuxwacom-0.6.4-6 = > linuxwacom-0.7.0-EL4.1
linuxwacom-devel-0.6.4-6 = > linuxwacom-devel-0.7.0-EL4.1
lvm2-2.01.14-2.0.RHEL4 = > lvm2-2.02.01-1.3.RHEL4
lynx-2.8.5-18 = > lynx-2.8.5-18.2
man-pages-ja-20041215-1.EL4.0 = > man-pages-ja-20050215-2.EL4.0
mdadm-1.6.0-2 = > mdadm-1.6.0-3
mod_auth_pgsql-2.0.1-6 = > mod_auth_pgsql-2.0.1-7.1
mod_ssl-2.0.52-19.ent = > mod_ssl-2.0.52-22.ent
module-init-tools-3.1-0.pre5.3 = > module-init-tools-3.1-0.pre5.3.1
netdump-0.7.7-3 = > netdump-0.7.14-4
netdump-server-0.7.7-3 = > netdump-server-0.7.14-4
netpbm-10.25-2.EL4.1 = > netpbm-10.25-2.EL4.2
netpbm-devel-10.25-2.EL4.1 = > netpbm-devel-10.25-2.EL4.2
netpbm-progs-10.25-2.EL4.1 = > netpbm-progs-10.25-2.EL4.2
newt-0.51.6-5 = > newt-0.51.6-7.rhel4
newt-devel-0.51.6-5 = > newt-devel-0.51.6-7.rhel4
nptl-devel-2.3.4-2.13 = > nptl-devel-2.3.4-2.18
nscd-2.3.4-2.13 = > nscd-2.3.4-2.18
nss_ldap-226-6 = > nss_ldap-226-10
ntsysv-1.3.13.2-1 = > ntsysv-1.3.13.3-2
numactl-0.6.4-1.13 = > numactl-0.6.4-1.17
openldap-2.2.13-3 = > openldap-2.2.13-4
openldap-clients-2.2.13-3 = > openldap-clients-2.2.13-4
openldap-devel-2.2.13-3 = > openldap-devel-2.2.13-4
openldap-servers-2.2.13-3 = > openldap-servers-2.2.13-4
openldap-servers-sql-2.2.13-3 = > openldap-servers-sql-2.2.13-4
openssh-3.9p1-8.RHEL4.9 = > openssh-3.9p1-8.RHEL4.12
openssh-askpass-3.9p1-8.RHEL4.9 = > openssh-askpass-3.9p1-8.RHEL4.12
openssh-askpass-gnome-3.9p1-8.RHEL4.9 = > openssh-askpass-gnome-3.9p1-8.RHEL4.12
openssh-clients-3.9p1-8.RHEL4.9 = > openssh-clients-3.9p1-8.RHEL4.12
openssh-server-3.9p1-8.RHEL4.9 = > openssh-server-3.9p1-8.RHEL4.12
openssl-0.9.7a-43.2 = > openssl-0.9.7a-43.8
openssl-devel-0.9.7a-43.2 = > openssl-devel-0.9.7a-43.8
openssl-perl-0.9.7a-43.2 = > openssl-perl-0.9.7a-43.8
openssl096b-0.9.6b-22.3 = > openssl096b-0.9.6b-22.42
pam-0.77-66.11 = > pam-0.77-66.14
pam-devel-0.77-66.11 = > pam-devel-0.77-66.14
pcmcia-cs-3.2.7-3.2 = > pcmcia-cs-3.2.7-3.4
perl-5.8.5-16.RHEL4 = > perl-5.8.5-24.RHEL4
perl-suidperl-5.8.5-16.RHEL4 = > perl-suidperl-5.8.5-24.RHEL4
php-4.3.9-3.8 = > php-4.3.9-3.9
php-devel-4.3.9-3.8 = > php-devel-4.3.9-3.9
php-domxml-4.3.9-3.8 = > php-domxml-4.3.9-3.9
php-gd-4.3.9-3.8 = > php-gd-4.3.9-3.9
php-imap-4.3.9-3.8 = > php-imap-4.3.9-3.9
php-ldap-4.3.9-3.8 = > php-ldap-4.3.9-3.9
php-mbstring-4.3.9-3.8 = > php-mbstring-4.3.9-3.9
php-mysql-4.3.9-3.8 = > php-mysql-4.3.9-3.9
php-ncurses-4.3.9-3.8 = > php-ncurses-4.3.9-3.9
php-odbc-4.3.9-3.8 = > php-odbc-4.3.9-3.9
php-pear-4.3.9-3.8 = > php-pear-4.3.9-3.9
php-pgsql-4.3.9-3.8 = > php-pgsql-4.3.9-3.9
php-snmp-4.3.9-3.8 = > php-snmp-4.3.9-3.9
php-xmlrpc-4.3.9-3.8 = > php-xmlrpc-4.3.9-3.9
policycoreutils-1.18.1-4.7 = > policycoreutils-1.18.1-4.9
popt-1.9.1-11_nonptl = > popt-1.9.1-13_nonptl
procps-3.2.3-8.2 = > procps-3.2.3-8.3
psacct-6.3.2-35.rhel4 = > psacct-6.3.2-37.rhel4
quagga-0.97.0-1 = > quagga-0.98.3-1.4E
quagga-contrib-0.97.0-1 = > quagga-contrib-0.98.3-1.4E
quagga-devel-0.97.0-1 = > quagga-devel-0.98.3-1.4E
redhat-release-4AS-3 = > redhat-release-4AS-3.4
rhn-applet-2.1.22-4 = > rhn-applet-2.1.24-3
rhnlib-1.8.1-1.p23.1 = > rhnlib-1.8.2-1.p23.1
rpm-4.3.3-11_nonptl = > rpm-4.3.3-13_nonptl
rpm-build-4.3.3-11_nonptl = > rpm-build-4.3.3-13_nonptl
rpm-devel-4.3.3-11_nonptl = > rpm-devel-4.3.3-13_nonptl
rpm-libs-4.3.3-11_nonptl = > rpm-libs-4.3.3-13_nonptl
rpm-python-4.3.3-11_nonptl = > rpm-python-4.3.3-13_nonptl
rpmdb-redhat-4-0.20051001 = > rpmdb-redhat-4-0.20060125
ruby-1.8.1-7.EL4.1 = > ruby-1.8.1-7.EL4.2
ruby-devel-1.8.1-7.EL4.1 = > ruby-devel-1.8.1-7.EL4.2
ruby-docs-1.8.1-7.EL4.1 = > ruby-docs-1.8.1-7.EL4.2
ruby-libs-1.8.1-7.EL4.1 = > ruby-libs-1.8.1-7.EL4.2
ruby-mode-1.8.1-7.EL4.1 = > ruby-mode-1.8.1-7.EL4.2
ruby-tcltk-1.8.1-7.EL4.1 = > ruby-tcltk-1.8.1-7.EL4.2
samba-3.0.10-1.4E.2 = > samba-3.0.10-1.4E.6
samba-client-3.0.10-1.4E.2 = > samba-client-3.0.10-1.4E.6
samba-common-3.0.10-1.4E.2 = > samba-common-3.0.10-1.4E.6
samba-swat-3.0.10-1.4E.2 = > samba-swat-3.0.10-1.4E.6
selinux-policy-targeted-1.17.30-2.110 = > selinux-policy-targeted-1.17.30-2.123
selinux-policy-targeted-sources-1.17.30-2.110 = > selinux-policy-targeted-sources-1.17.30-2.123
spamassassin-3.0.4-1.el4 = > spamassassin-3.0.5-3.el4
spamassassin-3.0.4-1.el4 = > spamassassin-3.0.5-3.el4
squid-2.5.STABLE6-3.4E.11 = > squid-2.5.STABLE6-3.4E.12
sysstat-5.0.5-1 = > sysstat-5.0.5-6.rhel4
system-config-lvm-1.0.5-1.0 = > system-config-lvm-1.0.9-1.0
system-config-network-1.3.22-1 = > system-config-network-1.3.22.0.EL.4.2-1
system-config-network-tui-1.3.22-1 = > system-config-network-tui-1.3.22.0.EL.4.2-1
system-config-printer-0.6.116.4-1 = > system-config-printer-0.6.116.5-1
system-config-printer-gui-0.6.116.4-1 = > system-config-printer-gui-0.6.116.5-1
tetex-2.0.2-22.EL4.4 = > tetex-2.0.2-22.EL4.7
tetex-afm-2.0.2-22.EL4.4 = > tetex-afm-2.0.2-22.EL4.7
tetex-doc-2.0.2-22.EL4.4 = > tetex-doc-2.0.2-22.EL4.7
tetex-dvips-2.0.2-22.EL4.4 = > tetex-dvips-2.0.2-22.EL4.7
tetex-fonts-2.0.2-22.EL4.4 = > tetex-fonts-2.0.2-22.EL4.7
tetex-latex-2.0.2-22.EL4.4 = > tetex-latex-2.0.2-22.EL4.7
tetex-xdvi-2.0.2-22.EL4.4 = > tetex-xdvi-2.0.2-22.EL4.7
thunderbird-1.0.6-1.4.1 = > thunderbird-1.0.7-1.4.1
udev-039-10.10.EL4 = > udev-039-10.12.EL4
unixODBC-2.2.9-1 = > unixODBC-2.2.11-1.RHEL4.1
unixODBC-devel-2.2.9-1 = > unixODBC-devel-2.2.11-1.RHEL4.1
unixODBC-kde-2.2.9-1 = > unixODBC-kde-2.2.11-1.RHEL4.1
up2date-4.4.50-4 = > up2date-4.4.63-4
up2date-gnome-4.4.50-4 = > up2date-gnome-4.4.63-4
util-linux-2.12a-16.EL4.11 = > util-linux-2.12a-16.EL4.16
wget-1.10.1-2.4E.1 = > wget-1.10.2-0.40E
xinitrc-4.0.14-1 = > xinitrc-4.0.14.2-1
xloadimage-4.1-34.RHEL4 = > xloadimage-4.1-36.RHEL4
xorg-x11-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-6.8.2-1.EL.13.25
xorg-x11-Mesa-libGL-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-Mesa-libGL-6.8.2-1.EL.13.25
xorg-x11-Mesa-libGLU-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-Mesa-libGLU-6.8.2-1.EL.13.25
xorg-x11-Xdmx-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-Xdmx-6.8.2-1.EL.13.25
xorg-x11-Xnest-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-Xnest-6.8.2-1.EL.13.25
xorg-x11-Xvfb-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-Xvfb-6.8.2-1.EL.13.25
xorg-x11-deprecated-libs-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-deprecated-libs-6.8.2-1.EL.13.25
xorg-x11-deprecated-libs-devel-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-deprecated-libs-devel-6.8.2-1.EL.13.25
xorg-x11-devel-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-devel-6.8.2-1.EL.13.25
xorg-x11-doc-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-doc-6.8.2-1.EL.13.25
xorg-x11-font-utils-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-font-utils-6.8.2-1.EL.13.25
xorg-x11-libs-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-libs-6.8.2-1.EL.13.25
xorg-x11-sdk-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-sdk-6.8.2-1.EL.13.25
xorg-x11-tools-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-tools-6.8.2-1.EL.13.25
xorg-x11-xauth-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-xauth-6.8.2-1.EL.13.25
xorg-x11-xauth-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-xauth-6.8.2-1.EL.13.25
xorg-x11-xdm-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-xdm-6.8.2-1.EL.13.25
xorg-x11-xfs-6.8.2-1.EL.13.20 = > xorg-x11-xfs-6.8.2-1.EL.13.25
xpdf-3.00-11.8 = > xpdf-3.00-11.10
xscreensaver-4.18-5.rhel4.9 = > xscreensaver-4.18-5.rhel4.10
ypbind-1.17.2-3 = > ypbind-1.17.2-8
ypserv-2.13-5 = > ypserv-2.13-9
Red Hat Enterprise Linux 4 Update 3 இல் கீழ்கண்ட புதிய பணித்தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது:
kernel-largesmp-2.6.9-29.EL
kernel-largesmp-devel-2.6.9-29.EL
keyutils-libs-1.0-2
libibverbs-1.0.rc4-0.4265.1.EL4
libibverbs-devel-1.0.rc4-0.4265.1.EL4
libibverbs-utils-1.0.rc4-0.4265.1.EL4
libmthca-1.0.rc4-0.4265.1.EL4
libmthca-devel-1.0.rc4-0.4265.1.EL4
libsdp-0.90-0.4265.1.EL4
opensm-1.0-0.4265.1.EL4
mcelog-0.4-1.9.EL
opensm-devel-1.0-0.4265.1.EL4
opensm-libs-1.0-0.4265.1.EL4
rarpd-ss981107-18.40.2
syslinux-2.11-1
dapl-1.2-0.4265.1.EL4
udapl-devel-1.2-0.4265.1.EL4
Red Hat Enterprise Linux 4 Update 3 இலிருந்து பின்வரும் தொகுப்புகள் நீக்கப்பட்டன:
எந்த தொகுப்பும் நீக்கப்படவில்லை.
( amd64 )